Feb 3, 2019, 20:21 PM IST
தமிழகத்தின் ஆதி கலைகள் பெரும்பாலானவை கைவிடப்பட்டுவிட்டன. பறை இசைத்தலை சாதிய வட்டத்துக்குள் அடைத்துவிட்டனர். தெருநாடகங்கள், தெருக்கூத்துகள் அரிதாகிப் போய்விட்டன. Read More