Jun 11, 2019, 19:00 PM IST
வெகுவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் குறைபாடுகளும் மலிந்து காணப்படுகின்றன. சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட குறைபாட்டினை (bug) கண்டறிந்து தெரிவித்த மணிப்பூரை சேர்ந்த இளம் பொறியாளருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 5,000 அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்) வெகுமதி அறிவித்துள்ளது Read More