why-mammootty-didn-t-act-in-manirathnam-s-ponniyin-selvan

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த மம்மூட்டி... காரணம் என்ன தெரியுமா?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, அதிதிராவ் ஐதரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Jan 22, 2020, 19:07 PM IST

actor-kalabhavan-mani-death-cbi-report

பாபநாசம் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம்.. முற்றுப்புள்ளி வைத்த சிபிஐ..

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் யானை, பாம்பு என பல்வேறு விலங்குகள்போல் மிமிகிரி செய்து வில்லன் வேடத்தில் நடித்தவர் கலாபவன் மணி.

Dec 31, 2019, 19:01 PM IST

2019-tamil-movies-released-list-and-important-incidents

2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்.. இந்த வருடத்தின் சோகமும், மகிழ்ச்சியும்..

2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.

Dec 31, 2019, 18:38 PM IST

chiyaan-vikram-58-has-been-titled-cobra

சியான் விக்ரம் 58வது பட டைட்டில் கோப்ரா.. வீடியோ வெளியிட்டு அறிவிப்பு..

கடாரம் கொண்டான் படத்தையடுத்து சியான் விக்ரம் நடிக்கும் 58வது படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக  ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார்.

Dec 26, 2019, 09:59 AM IST

finding-good-scripts-a-challenge-madhavan

நல்ல படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கணும்.. மாதவன் கவலை..

அலைபாயுதே படம் மூலம் நடிகர் மாதவனை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மணிரத்னம்.

Dec 26, 2019, 09:43 AM IST

actress-chandini-to-pair-opposite-director-ameer

அரசியல்படத்தில் அமீருக்கு ஜோடியாகும் சாந்தினி.. நாற்காலி”யை இயக்கும் துரை..  

மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதிபகவன் படங்களை இயக்கிய அமீர் யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் பிரதான வேடமொன்றில் நடித்திருந்தார். அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் நாற்காலி.

Dec 21, 2019, 19:05 PM IST

harbhajan-singh-acting-as-thiruvalluvar

திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்.. கன்னியாகுமரி சிலைபோல் போஸ் தந்தார்..

திறமை விழா, திரைப்படம், வெப் சீரிஸ்  என  7 படைப்புகளை ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த்தின் பிளாக் ஷீப் யூ டியூப் சேனல்  உருவாக்குகிறது.  

Dec 17, 2019, 17:48 PM IST

priyadarshan-shares-wedding-photo-with-ex-wife

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?.. மனதில் நடிகை லிசியுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி நெகிழ்ந்த இயக்குனர்..

நிமிர், காஞ்சிவரம், லேசா லேசா போன்ற தமிழ் படங்கள் தவிர இந்தி, மலையாள மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன்.

Dec 16, 2019, 09:21 AM IST

aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams

படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..

விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது தனுஷ் ஜோடியாக சுருளி படத்தில் நடித்து வருகிறார்.

Dec 14, 2019, 22:53 PM IST

trisha-lands-key-role-in-mani-ratnams-ponniyin-selvan

சரித்திர படத்தில் திரிஷா முக்கிய வேடம்.. 2வது முறையாக மணியுடன் கைகோர்க்கிறார்..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க பலரும் முயன்ற நிலையில் அது கனவாகவே இருந்து வந்தது.

Dec 6, 2019, 19:34 PM IST