catherine-s-rude-reply-on-balakrishna-s-movie

சீனியர் நடிகர் பற்றி கேட்டால் எரிந்து விழும் நடிகை... இந்த கேள்வி எங்கிட்ட கேக்காதீங்க...

தமிழில் மெட்ராஸ், கதகளி, கணிதன், கடம்பன் போன்ற படங்களில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். விஜய தேவரகொண்டாவுடன் வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

Feb 11, 2020, 18:22 PM IST

funny-reactions-in-social-media-for-rashi-khanna-topless-acting-in-world-famous-lover

இளம் நடிகருடன் நிர்வாணமாக நடித்த நடிகை உதட்டு முத்தம் தந்ததால் பரபரப்பு

ராசி கண்ணா விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஜெயம் ரவி ஜோடியாக அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் குடும்ப பாங்காக நடித்தவர் தற்போது நிர்வாணமாக நடிக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார்.

Feb 6, 2020, 19:09 PM IST

yogi-babu-to-play-the-lead-role-in-a-crime-comedy-cocktail

யோகிபாபு முருக கடவுளா? கடும் எதிர்ப்பால் ஓட்டம்..

யோகிபாபு காக்டெயில் என்ற படத்தில் நடிக்கிறார். பிஜி மீடியா ஒர்க்ஸ்  சார்பில் முருகன் தயாரித்து இயக்குகிறார்.  இப்படத்தின் பர்ஸ்ட் லக் நேற்று வெளியிடப்பட்டது. அதைக் கண்டு பலரும் ஷாக் ஆகினார். தமிழ் கடவுள் என்றுபோற்றப்படும முருகன் கோலத்தில் யோகிபாபு படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.

Feb 4, 2020, 15:58 PM IST

suriya-and-director-hari-team-up-again

ஹரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா.. ஜோடி போடும் ராஷ்மிகா..

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்ற படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இப்படத்தையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில்  ஹரி இயக்கும் படத்திலும் நடிககவிருப்பதாக தகவல் வெளியாகிறது.

Feb 3, 2020, 15:56 PM IST

actor-mansoor-alikan-reduced-weight-for-new-film

120 கிலோ மன்சூர் 25 கிலோ எடை குறைத்தார்.. கதாநாயகன் ஆகும் ஆசையில் கடும் முயற்சி..

மன்சூர் அலிகானுக்கு புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டார். இதற்காக தனது உடல் எடையை 120 கிலோவிலிருந்து  95 கிலோவாக குறைத்திருக்கிறார்.

Feb 3, 2020, 15:54 PM IST

rashmika-mandanna-breaks-silence-on-break-up-with-rakshit

ஹீரோவை ராஷ்மிகா திருமணம் செய்ய மறுத்தது ஏன்? காதல் நடிகரும் வெளிப்படங்களுக்கு குறி...

விஜயதேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா.

Dec 27, 2019, 17:07 PM IST

vijaydevarkonda-hero-film-has-been-shelved

ஹீரோ படத்தை விட்டு வெளியேறும் ஹீரோ...சிவகார்த்திகேயனா, விஜயதேவரகொண்டாவா?

தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஹீரோ என பெயரிடப்பட்டது.

Dec 16, 2019, 09:49 AM IST

captain-vijayakanth-son-vijaya-prabhakaran-engagement

நடிகர் விஜயகாந்த் மகன்  நிச்சயதார்த்தம்...விரைவில் திருமணம்...

கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.  தந்தை விஜயகாந்த், தாய் பிரேமலதா வழியில் விஜயபிரபாகரன் அரசியலில் ஈடுபட்டிருப்பதுடன் பேட்மின்டன் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

Dec 7, 2019, 18:17 PM IST

who-is-gotabaya-rajapaksa

இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்தியத் தொடர்புகள்..

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியாவுடன் பல நெருங்கிய தொடர்புகள் உள்ளது.

Nov 18, 2019, 09:36 AM IST

ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years

கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு நடனம் ஆடிய ரம்யாகிருஷ்ணன் பின்னாளில் தனக்கென திரையுலகில் இடம்பிடித்ததுடன் படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரம் ஏற்றார்.

Oct 16, 2019, 22:34 PM IST