வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் கிண்டல் செய்ய வேண்டாம் – வித்யா பாலன்

நிறத்தையும், உடல் எடையையும் கொண்டு யாரையும் கிண்டல் செய்ய வேண்டாம் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.  Read More


நேர்கொண்ட பார்வை கதாபாத்திர பெயர்கள் எப்படி லீக் ஆனது?

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் நீதிதேவன் என்ற தகவல் கசிந்துள்ளது. Read More


கின்னஸ் சாதனை படைத்த மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியாக மாறும் வித்யா பாலன்!

இந்தியாவின் பெண் கணித மேதை என்றும், மனித கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில், சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More