Oct 10, 2019, 18:32 PM IST
விஸ்வாசம் படம் 200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தல அஜித் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். Read More
Oct 3, 2019, 15:03 PM IST
இயக்குனர் வீரா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார் அஜீத்குமார். ஒரே இயக்குனருக்கு 4 முறை தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்திருந்தார். இதையடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில நடித்தார். இப்படம் பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
Sep 21, 2019, 19:59 PM IST
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகாரஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2017, 04:11 AM IST
தமிழ் சினிமா வரலாற்றில் 'விவேகம்' படைத்த சாதனை!!! Read More