Aug 8, 2019, 12:49 PM IST
நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கென்று விவோ நிறுவனம், விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பின்பக்கம் மூன்று காமிராக்கள், வாட்டர்டிராப் நாட்ச், தொடுதிரையில் விரல்ரேகை உணரி போன்ற அம்சங்கள் அடங்கிய விவோ எஸ்1 ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக கருதப்படுகிறது. Read More