விவோ எஸ்1 - ரியல்மீ எக்ஸ்: எதை வாங்கலாம்?

by SAM ASIR, Aug 8, 2019, 12:49 PM IST

நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கென்று விவோ நிறுவனம், விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பின்பக்கம் மூன்று காமிராக்கள், வாட்டர்டிராப் நாட்ச், தொடுதிரையில் விரல்ரேகை உணரி போன்ற அம்சங்கள் அடங்கிய விவோ எஸ்1 ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக கருதப்படுகிறது.


விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,990/- விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மீ எக்ஸ் ரூ.16,999/- விலையில் கிடைக்கிறது.
தொடுதிரை:
விவோ எஸ்1: 6.38 அங்குலம்; எஃப்ஹெச்டி; 1080X2340 பிக்ஸல் தரம்; சூப்பர் AMOLED; வாட்டர் டிராப் ஸ்நாட்ச்
ரியல்மீ எக்ஸ்: 6.53 அங்குலம்; எஃப்ஹெச்டி; 1080X2340 பிக்ஸல் தரம்; நோ நாட்ச்
பிராசஸர்:
விவோ எஸ்1: மீடியாடெக் ஹீலியோ பி65
ரியல்மீ எக்ஸ்: குவல்காம் ஸ்நாட்டிரகான் 710 ஏஐஇ
இயக்கவேகம்:
விவோ எஸ்1: 4 ஜிபி RAM மற்றும் 6 ஜிபி RAM
ரியல்மீ எக்ஸ்: 4 ஜிபி RAM மற்றும் 6 ஜிபி RAM
சேமிப்பளவு:
விவோ எஸ்1: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி
ரியல்மீ எக்ஸ்: 128 ஜிபி
பின்பக்க காமிரா:
விவோ எஸ்1: 16 எம்பி + 8 எம்பி + 2 எம்பி (மூன்று காமிராக்கள்)
ரியல்மீ எக்ஸ்: 48 எம்பி + 5 எம்பி (இரண்டு காமிராக்கள்)
முன்பக்க காமிரா:
விவோ எஸ்1: 32 எம்பி
ரியல்மீ எக்ஸ்: 16 எம்பி
மின்கலம்:
விவோ எஸ்1: 4500 mAh
ரியல்மீ எக்ஸ்: 3765 mAh
இயங்குதளம்:
விவோ எஸ்1: ஃபன்டச் ஓஎஸ் 9 (ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படை)
ரியல்மீ எக்ஸ்: கலர் ஓஎஸ் 9 (ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படை)
விலை:
விவோ எஸ்1: 4 ஜிபி RAM + 128 ஜிபி: ரூ.17,990/- ; 6 ஜிபி RAM + 64 ஜிபி: ரூ.18,990/- ; 6 ஜிபி RAM + 128 ஜிபி: ரூ.19,990/-
ரியல்மீ எக்ஸ்: 4 ஜிபி RAM + 128 ஜிபி: ரூ.16,999/- ; 8 ஜிபி RAM + 128 ஜிபி: ரூ.19,999/-

விற்பனைக்கு வந்துள்ள ரியல்மீ எக்ஸ்


Leave a reply