Feb 4, 2021, 20:55 PM IST
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மீ எக்ஸ்7 ப்ரா 5 ஜி மற்றும் ரியல்மீ எக்ஸ் 7 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 16, 2019, 10:16 AM IST
48எம்.பி. கேமரா ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக தற்போது ரியல்மியின் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட் போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது. Read More
Aug 8, 2019, 12:49 PM IST
நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கென்று விவோ நிறுவனம், விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பின்பக்கம் மூன்று காமிராக்கள், வாட்டர்டிராப் நாட்ச், தொடுதிரையில் விரல்ரேகை உணரி போன்ற அம்சங்கள் அடங்கிய விவோ எஸ்1 ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக கருதப்படுகிறது. Read More
Aug 5, 2019, 18:58 PM IST
அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இணைய விற்பனை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. Read More
Jul 16, 2019, 23:17 PM IST
சீன தயாரிப்பான ரியல்மீ எக்ஸ் மற்றும் ரியல்மீ 3ஐ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More