ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Realme X and Realme 3i Chinese smartphones launched in India

by SAM ASIR, Jul 16, 2019, 23:17 PM IST

சீன தயாரிப்பான ரியல்மீ எக்ஸ் மற்றும் ரியல்மீ 3ஐ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரியல்மீ 3ஐ போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.2 அங்குலம் ஹெச்டி (1520X720 தரம்); 19:9 விகிதாச்சாரம்; கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

இயக்கவேகம்: 3 ஜிபி RAM மற்றும் 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி

பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஆக்டாகோர் சிஸ்டம் ஆன் சிப்

பின்பக்க காமிரா: 13 எம்பி மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்டவை

முன்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்ட தற்பட (செல்ஃபி) காமிரா

மின்கலம்: 4,230 mAh

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6

விலை: 3 ஜிபி RAM இயக்கவேகம்; 32 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.7,999/-
4 ஜிபி RAM இயக்கவேகம்; 64 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.9,999/-

ரியல்மீ எக்ஸ் போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.53 அங்குலம் ஃஎப்ஹெச்டி; 19.5:9 விகிதாச்சாரம்

இயக்கவேகம்: 4 ஜிபி RAM மற்றும் 8 ஜிபி RAM

சேமிப்பளவு: 128 ஜிபி

பின்பக்க காமிரா: 48 எம்பி ஆற்றல் கொண்ட சோனி ஐஎம்எஸ்586 காமிரா மற்றும் 5 எம்பி காமிரா

முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல் கொண்ட தற்பட (செல்ஃபி) பாப்-அப் காமிரா

பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 710 சிஸ்டம் ஆன் சிப்

மின்கலம்: 3,765 mAh (ஃபிளாஷ் சார்ஜ் 3.0)

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை; மேற்புறம் கலர்ஓஎஸ் 6 ஸ்கின்

விலை: 4 ஜிபி RAM இயக்கவேகம்; 128 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.16,999/-
8 ஜிபி RAM இயக்கவேகம்; 128 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.19,999/-
ரியல்மீ 3ஐ போன் ஜூலை 23ம் தேதியும், ரியல்மீ எக்ஸ் போன் ஜூலை 24ம் தேதியும் விற்பனைக்கு வரவுள்ளன.

You'r reading ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை