120 Hz ரெஃப்ரஷ் ரேட்... செல்ஃபிக்கு 32 எம்பி காமிரா... ரியல்மீ எக்ஸ்7 ப்ரோ போன்: பிப்ரவரி 10 முதல் விற்பனை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மீ எக்ஸ்7 ப்ரா 5 ஜி மற்றும் ரியல்மீ எக்ஸ் 7 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குவாட் ரியர் காமிரா கொண்ட ரியல்மீ எக்ஸ்7 ப்ரோ 5 ஜி பிப்ரவரி 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனையாக உள்ளது. ஃபிளிப்கார்ட் தளத்தில் 70 சதவீத விலையை தற்போது செலுத்தி வாங்கக்கூடிய சலுகையுடன் கிடைக்கும்.

ரியல்மீ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.55 அங்குலம் எஃப்எச்டி+ AMOLED; 120 Hz ரெஃப்ரஷ் ரேட்; 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்
பிரைட்னஸ்: 1,200 nits
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி
முன்புற காமிரா: 32 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவார் காமிரா)
பிராசஸர்: ஆக்டா-கோர் டைமன்சிட்டி 1000+ SoC மற்றும் மாலி-ஜி77 கிராபிக்ஸ்
இயங்குதளம்: ரியல்மீ யூஐ; ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 4,500 mAh
சார்ஜிங்: 65W

டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி அம்சங்கள் கொண்ட ரியல்மீ எக்ஸ்7 ப்ரோ 5 ஜி, ரூ.29,999/- விலையில் கிடைக்கும். உடனடியாக செலுத்தவேண்டிய 70 சதவீத விலை என்றால் ரூ.20,999/- செலுத்தி பெற்றுக்கொண்டு மீதத்தொகையை பிறகு செலுத்தலாம். ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000/- மற்றும் ஆக்ஸிஸ் வங்கி கார்டுகளுக்கு ரூ.1,500/- உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds

READ MORE ABOUT :