86-residents-of-bihar-57-foreigners-who-attended-markaz-in-delhi-are-monitored

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பீகாரைச் சேர்ந்த 86 பேர் கண்டுபிடிப்பு

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 22ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது.

Apr 1, 2020, 14:10 PM IST

nithya-ram-tv-serial-nandini-actress-nithya-ram-lib-kiss

கொரேனா தொற்றிலும் ரொமான்ஸ் நடத்திய நடிகை.. கணவருடன் டிவி ஹீரோயின் லந்து..

கொரோனா வைரஸ் பரவுது 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க என்று ஊரெல்லாம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்று நாடெங்கும் ஊரடங்கு அமலானதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியிருக்கின்றனர்.

Mar 22, 2020, 16:00 PM IST

cheating-complaint-against-arjun-reddy-lady-shalini-pandey-producer-t-siva

ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் மோசடி வழக்கு.. ஷூட்டிங் வர மறுத்ததால் பிரச்னை..

முதன்முறையாக அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் 'அக்னி சிறகுள்' படத்தைை நவீன் இயக்குகிறார். இவர் 'மூடர் கூடம்' படத்தை இயக்கியவர். டி.சிவா தயாரிக்கிறார். இதில் ஷாலினி பாண்டே முதலில் ஒப்பந்தமானார் பின்னர் அவரால் கால்ஷிட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியவில்லை

Dec 24, 2019, 19:04 PM IST

thala-daughter-anoushkas-song-goes-viral

அஜீத் மகள் அனோஷ்கா பாடிய பாடல் நெட்டில் வைரல்.. குடும்பம் என்றதும் சராசரி தந்தையாகிவிடும் தல..

அஜித்தின் மகள் அனோஷ்கா. பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ் விழா ஒன்றில் பாடல் பாடி அசத்தினார். அவர் பாடல் பாடும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.

Dec 24, 2019, 09:03 AM IST

cricketer-manish-pandey-marries-tamil-actress-ashrita-shetty

தமிழ் பட ஹீரோயினை மணந்தார் கிரிக்கெட் வீரர்.. மும்மைபயில் தடபுடலாக நடந்த திருமணம்..

கிரிக்கெட் அணி வீரர் மணிஷ் பாண்டேவுக்கும் காதல் மலர்ந்தது

Dec 3, 2019, 17:06 PM IST

auditor-gurumoorthy-clarifies-his-comments-on-ops

நான் ஓ.பி.எஸ்.சை சொல்லலே.. ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்..

ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

Nov 25, 2019, 14:47 PM IST

thala-ajiths-wife-and-actress-shalini-turns-a-year-older

பார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..

சிவாஜி, ரஜினி என டாப் நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஷாலினி, பின்னர் பருவ மங்கையாக விஜய், அஜீத், மாதவன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.

Nov 21, 2019, 19:09 PM IST

fadnavis-trashes-shivasena-demand-on-cm-post

முதல்வர் பதவி கிடையாது.. சிவசேனாவுக்கு பாஜக மறுப்பு.. மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர முடியாது என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார்.

Oct 29, 2019, 15:00 PM IST

amitshah-may-meet-uddhav-thackeray-on-oct-30

உத்தவ் தாக்கரேயுடன் அக்.30ல் அமித்ஷா பேச்சு.. பாஜக-சேனா உடன்பாடு வருமா?

மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில்் உடன்பாடு ஏற்படவில்லை.

Oct 28, 2019, 12:47 PM IST

akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team

ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள்.

Oct 13, 2019, 22:44 PM IST