Sep 5, 2019, 12:01 PM IST
பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகீர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை பயங்கரவாதிகளாக இந்தியா அறிவித்திருப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. Read More