அமைதியாக படப்பிடிப்பை முடித்த படக்குழு - நேர்கொண்ட பார்வை முக்கிய அப்டேட்

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகிவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் நீண்ட நாள்களாக வரவில்லை என அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அமைதியாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. Read More


`அஜித் சொன்ன ஒரே ஒரு வார்த்தை' - `தல' மீட்டிங் குறித்து நெகிழும் ஜிப்ரான்

நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என நடிகர் அஜித் கூறியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். Read More


மீண்டும் உச்ச நட்சத்திரங்களை இயக்கப் போகும் `நேர்கொண்ட பார்வை’ இயக்குநர்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்பொழுது தயாராகிவரும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்திற்குப் பிறகு இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்க தயாராகிவருகிறார் இயக்குநர் வினோத். Read More