one-rupee-clinics-10-rupee-meals-80-job-quota-for-locals-in-sena-govts-cmp

மகாராஷ்டிராவில் அம்மா கேண்டீன்.. ஒரு ரூபாய் கிளினிக்..

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது.

Nov 29, 2019, 11:46 AM IST

marathan-running-conducted-in-pudukottai-for-the-awareness-of-organ-donation

புதுக்கோட்டையில் பிரம்மாண்ட மாரத்தான் ஓட்டம்; 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர்.

Aug 17, 2019, 12:47 PM IST

TN-woman-sells-tea-for-Re-1-to-celebrate-Vaikos-reentry-into-Parliament

வைகோ எம்பியான மகிழ்ச்சி; ஒரு ரூபாய் டீ விற்ற மதிமுக தொண்டர்கள்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியை மதிமுக தொண்டர்கள் பலர், ஒரு ரூபாய்க்கு டீ, வடை விற்று கொண்டாடியிருக்கிறார்கள்.

Jul 26, 2019, 11:06 AM IST

Small-meals-in-a-smart-way

ஒருநாளில் எத்தனை முறை சாப்பிடுவது நல்லது?

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் பழமொழி என்றாலும் இன்றும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது. மூன்றுவேளை உணவு என்பது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று இவற்றை நாம் பிரித்திருக்கிறோம்.

Jul 23, 2019, 10:03 AM IST

Election-officials-confused-decision-over-Aravakurichi-by-election-counting-centre

அரவக்குறிச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்று..? குழப்பிய தேர்தல் அதிகாரிகள்!

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படும் என்பதில் தேர்தல் அதிகாரிகள் அடுத்தடுத்து எடுத்த முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது

May 21, 2019, 19:08 PM IST

Dont-care-about-exit-poll-results-be-alert-on-vote-counting-TTV-Dinakaran-alerts-party-workers

மோசடி கருத்துக் கணிப்பை புறந்தள்ளுங்க... ஓட்டு எண்ணிக்கையில கவனமா இருங்க...! உஷார்படுத்தும் டிடிவி தினகரன்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ள நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளி வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியினரை உஷார்படுத்தியுள்ளார்

May 20, 2019, 14:00 PM IST

Mumbai-North-West-independent-candidate-runs-unique-campaign

ஒரு ரூபாய் அனுப்புங்க... ஓட்டை சரிபார்க்கணும்! சுயேச்சை அட்டகாசம்!!

அரசியல் கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே சில சுயேச்சை வேட்பாளர்களின் அட்டகாசங்களும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும். மும்பையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தனக்கு ஆன்லைனில் ஒரு ரூபாய் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். எதற்காக தெரியுமா

Apr 26, 2019, 10:17 AM IST

India-highest-recipient-of-remittances-at--79-billion-in-2018

பாசக்கார இந்தியர்கள்.. தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!

உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

Apr 9, 2019, 11:53 AM IST

Redmi-Note-5-Pro--Improved-Beta-ROM

ரெட்மி நோட் 5 ப்ரோ: மேம்படுத்தப்பட்ட பீட்டா ROM

கடவுச்சொல் (Password), இரகசிய குறியெண் (PIN) மற்றும் வைரஸ் ஸ்கேனிங் ஆகிய செயல்பாடுகளில் குறைபாடு இருந்ததால் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு பை (Pie)அடிப்படையிலான MIUI 10 பீட்டா ராம் (ROM) இயங்குதளம் 9.3.28 மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதன்முறையாக 9.3.25 என்ற மேம்பட்ட வடிவம் வெளியிடப்பட்டது. 

Apr 3, 2019, 16:55 PM IST

Rupee-rises-9-paise-to-68.65-against-US-dollar

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது, 9 காசுகள் உயர்ந்து 68.65 காசுகளாக உள்ளது.

Apr 3, 2019, 10:06 AM IST