corona-death-toll-rises-to-34-017-across-the-world

உலகம் முழுவதும் 7.24 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 34 ஆயிரம் தாண்டியது

இன்று(மார்ச்30) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 24,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 34,017 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 52,076 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 26,719 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

Mar 30, 2020, 15:06 PM IST

coronavirus-pregnant-woman-her-husband-walk-over-100km-without-food

100 கி.மீ. நடந்தே சென்ற கர்ப்பிணிக்கு உதவிய மக்கள்..

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது.

Mar 30, 2020, 10:23 AM IST

angelina-jolie-donates-1-million-to-no-kid-hungry-amid-coronavirus

குழந்தைகள் பசி தீர ரூ 7 கோடி அளித்தார்..

குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அக்குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர்.

Mar 29, 2020, 17:11 PM IST


actor-singer-paravai-muniyamma-passes-away

நடிகை- பாடகி பரவை முனியம்மா காலமானார் ..

விக்ரம் நடித்த தூள் படத்தில், சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி... என்ற பாடலை பாடி அதிரடி கிளப்பியவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டம் பரவை என்று கிராமத்தைச் சேர்ந்தவர். அதனால் முனியம்மா என்ற அவரது பெயருடன் ஊர்ப் பெயரும் சேர்ந்து சொல்லப்பட்டுப் பிரபலமானார்.

Mar 29, 2020, 10:22 AM IST

political-slugfest-between-bjp-and-aap-over-movement-of-migrant-workers-from-delhi

டெல்லியில் நள்ளிரவில் குவிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்.. பாஜக - ஆம் ஆத்மி மோதல்..

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த சூழலில், ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Mar 29, 2020, 10:12 AM IST

omanthurar-govt-medical-college-hospital-converted-as-covid19-hospital

சென்னையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை (புதிய தலைமைச் செயலகக் கட்டிடம்), கொரோனா சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Mar 28, 2020, 12:17 PM IST

u-p-govt-arrange-1000-buses-for-the-migrant-workers-to-go-their-hometowns

வெளிமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்ப 1000 பஸ்கள்..

இந்தியாவிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.இன்று காலை 9.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இது வரை 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

Mar 28, 2020, 11:45 AM IST

tamilnadu-government-appeals-for-donations-to-prevent-spread-of-covid-19

கொரோனா தடுப்பு பணி.. மக்கள் நன்கொடை தருமாறு தமிழக அரசு வேண்டுகோள்...

அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமிநாசினி சாதனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது.

Mar 28, 2020, 09:52 AM IST

actress-roja-selvamani-maha-sivaratri-ruthrabisheka-pooja

கொரோனா வைரஸை விரட்ட ருத்ர யாகம் நடத்திய நடிகை..

கொரோனா பாதிப்பு குறித்து நடிகை, எம்எல்ஏ என்ற முறையில் இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு தனது சார்பில் 100 மூட்டை அரிசி வழங்கி உள்ளார் ரோஜா.

Mar 27, 2020, 12:03 PM IST

actor-denies-place-for-his-ex-lover-rashkika

ராஷ்மிகாவை தூக்கி எறிந்த மாஜி காதல் நடிகர்.. இதுதான் பழிக்கு பழி எப்ப்ப்பூடி....

இதில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர் என்றார் ரக்ஷித் ஷெட்டி. நிச்சயதார்த்தம் நடந்தபிறகு தன்னை தூக்கி எறிந்த மாஜி காதலி ராஷ்மிகாவை பழிக்குபழியாக அவர் நடித்த படத்தின் 2ம் பாகத்திலிருந்து அவரை தூக்கி எறிந்திருக்கிறார் ரக்‌ஷித் ஷெட்டி.

Mar 26, 2020, 13:04 PM IST