Apr 29, 2019, 00:00 AM IST
உ.பி.,யில் பொதுத் தேர்வின் போது ‘காப்பி’ அடிப்பதைத் தடுத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. 165 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. Read More
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.93.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், மாணவர்களைவிட மாணவியர்கள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்களில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். Read More
Apr 26, 2019, 00:00 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Read More
May 29, 2018, 15:26 PM IST
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 4 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். Read More