45yearsofrajinismcdp-celebs-reveal-common-dp-for-rajinikanth-to-mark-his-45-years-in-films

நீங்கள் இல்லாமல் நான் இல்லை, சூப்பர் ஸ்டாரின் பரபரப்பு ஹேஷ் டேக்.. 45 வருடமாக திரையுலகை ஆளும் ரஜினிக்கு குவியும் வாழ்த்து..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டில் டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் மூலம் திரைக்கு அறிமுகமானார். இரும்பு கதவுகளைத் திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வருவதுபோல் முதல் காட்சியில் நடித்தார்.

Aug 10, 2020, 10:34 AM IST