Jan 13, 2026, 14:54 PM IST
அரசியல் எனக்கு ஒரு சேவை மட்டுமே. நான் ஒரு தொழிலதிபராக இருக்கலாம், ஆனால் உங்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நிற்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. Read More
Nov 9, 2025, 15:38 PM IST
இந்த ஆண்டு 500 கிலோ ஆட்டு இறைச்சி , ஒன்றரை டன் அரிசி, இரண்டு டன் காய்கறிகள் கொண்டு சமையல் செய்யப்பட்டது. Read More
Nov 6, 2025, 20:03 PM IST
எனது கணவரை இரண்டாம் பசுபதி என்று அழைப்பார்கள். அவர் மக்கள் நலனுக்காக போராடுகிறார். Read More
Oct 25, 2025, 19:01 PM IST
உவரி மீனவ கிராமத்தில் கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் தமிழக சபாநாயகர் திறந்து வைத்த கட்டடம் அரசு விதிகளை மீறி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டடத்தை அகற்ற காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் உவரியில் பரபரப்பு.Demolition of the building inaugurated by Speaker Appavu Read More
Oct 16, 2025, 18:17 PM IST
ஒரே நாளில் கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் நெல்லை பொதுப்பணித்துறையில் பிடிபட்டுள்ளது. Read More
Oct 14, 2025, 12:24 PM IST
இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி, குவாரிக்கு எதிராகக் கோஷமிட்டதால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. Read More
Oct 14, 2025, 08:24 AM IST
பணத்தை தவறவிட்டவர் உரிய அடையாளங்களையும், ஆதாரங்களையும் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சமர்ப்பித்து, தங்களது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் Read More
Jul 11, 2025, 12:09 PM IST
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில், ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடியும். Read More
Jul 7, 2025, 07:52 AM IST
எனினும், கடந்த 9 மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. Read More
Jun 29, 2025, 09:53 AM IST
. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் நேற்று சிவாவுக்கு 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ. 500 அபராதம் விதித்தார். Read More