May 3, 2018, 12:53 PM IST
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி பல மாதங்கள் கடந்த நிலையில், இன்னமும் இடம் தேர்வு செய்வதில் மத்திய அரசு தாமதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Read More