Aug 28, 2018, 19:55 PM IST
பிரிட்டன் சிறையில் இருக்கும் ஹர்பிரீத் ஆலேக் என்ற கைதி, எஞ்சிய சிறைவாசத்தை பஞ்சாபில் கழிக்க இருக்கிறார். சிறையில் எட்டு வருடங்களை கழித்துள்ள ஹர்பிரீத் ஆலேக்கிற்கு தற்போது நாற்பது வயதாகிறது. Read More