அடுத்த கட்டத்துக்கு செல்லும் சிம்பு.. முருகதாஸ், லோகேஷ் இயக்குகிறார்கள்..

ஒன்றரை வருடம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சிம்பு சென்ற அக்டோபர் மாதம் முதல் புதிய முடிவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார். சிம்புவை ஒப்பந்தம் செய்து படம் முடிப்பது ஒரு வருட காலம் ஆகிவிடும் என்பதையெல்லாம் பழங்கதையாகி விட்டார். கடந்த அக்டோபரில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடிக்கச் சென்றார். Read More