Oct 25, 2020, 15:10 PM IST
சமீபத்தில் நடிகை வனிதா டிவி டெக்னிஷியன் பீட்டர் பால் என்பவரை 2 மாதத்துக்கு முன் திருமணம் செய்தார். இது வனிதாவுக்கு 3வது திருமணம் பீட்டர் பாலுக்கு இரண்டாவது திருமணம். Read More