கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பின்பற்றும் 4 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி கேரள கலாச்சாரத் துறை அமைச்சருக்கு சினிமா
மும்பை ஆரோ காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு முன் நின்று குரல் கொடுத்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். திடீரென காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற தோற்றத்தில், முற்றிலும் தனது அடையாளத்தை இழந்த நிலையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளார். ரயிலில் ரகளை செய்த யாரோ??
முகிலன், தமிழ்நாடு அறிந்த சூழலியல் செயற்பாட்டாளர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், அரசுக்கு எதிராகவும், ஆற்று மணல் கொல்லைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்.
விளையாட்டு, சமூக சேவை, இசை உள்ளிட்ட துறைகளில் திறம்படச் செயலாற்றியவர்களைக் கவுரவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி இந்திய அரசு சிறப்பித்து வருகிறது.
துரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மது விலக்கு போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்றுங்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் பண்பாட்டு அறிஞர்கள். சாமியார் ரவிசங்கர் நடத்தப்போகும் ஆன்மிகப் பயிற்சி வகுப்புக்கு எதிராகத்தான் அவர்கள் குரல் கொடுக்கின்றனர்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர் பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்தார்.
பிரதமர் மோடியை கொல்ல சதி எனக் கூறி சமூக ஆர்வலர்கள் 5 பேரை கைது செய்த மகாராஷ்ரா காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.