Dec 17, 2020, 13:24 PM IST
தமிழில் மிருகம் படத்தில் நடித்தவர் ஆதி. முதல்படமே வில்லத்தனமான கதாபத்திரம் ஏற்று பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான் போன்ற படங்களில் நடித்தார். Read More