Jan 9, 2021, 14:57 PM IST
திரையுலகம் பளபளப்பாகத் தெரிந்தாலும் அதில் ஆபத்தும் புதைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஆக்ஷன் ஹீரோக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்து மாதக் கணக்கில் ஓய்விலிருந்து குணம் அடைந்திருக்கிறார். Read More