மீண்டும் டிவி சீரியலில் கமல், அஜீத் நடிகை.. சினிமாவில் நடிக்காதது ஏன்?

கமலுடன் பஞ்ச தந்திரம், தெனாலி, விஜய், சூர்யாவுடன் பிரண்ட்ஸ், அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும், விக்ரமுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வந்தார் தேவயானி. Read More