தளபதி 64ல் குவியும் நட்சத்திர பட்டாளம்.. கேங்ஸ்டர், கல்வி ஊழல் கதையாக உருவாகிறது..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வேமாக நடந்துக்கொண்டிருப்பதுபோல் நட்சத்திர பட்டாளமும் வேகமாக கூடிக் கொண்டே போகிறது. Read More