தளபதி 64ல் குவியும் நட்சத்திர பட்டாளம்.. கேங்ஸ்டர், கல்வி ஊழல் கதையாக உருவாகிறது..

Yours Shamefully Actress Soundarya

by Chandru, Nov 19, 2019, 12:28 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு வேமாக நடந்துக்கொண்டிருப்பதுபோல் நட்சத்திர பட்டாளமும் வேகமாக கூடிக் கொண்டே போகிறது.

ஏற்கனவே விஜய்சேது பதி, சாந்தனு, ஆண்டனிவர்கீஸ், மேத்யூ வர்கிஸ், அழகம்பெருமாள், ஸ்ரீமன், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, கவுரி கிஷன் என பல பெரிய கைகள் இருக்க அடுத்து டிவியிலிருந்து டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா இணைந்தார். இவரைத் தொடர் டிவி தொடரில் நடித்து வரும் பிரிகிதா நடித்துவரு கிறார்.

இவர்களையடுத்து யுவர்ஸ் ஷேம்புல்லி (Your's Shamfully) என்ற படத்தின் மூலம் பிரபலமான பாடகி-நடிகை சவுந்தர்யா நந்தகுமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பகல் நிலவு டிவி சீரியலில் நடித்து வந்த சவுந்தர்யா , கொடிவீரன், கபாலி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தளபதி 64ல் கேங்ஸ்டர் கதையான இப்படத்தில் கல்வியில் உள்ள ஊழல் விவகாரத்தையும் அடித்து துவசம் செய்யப்போகிறாராம் விஜய்.

You'r reading தளபதி 64ல் குவியும் நட்சத்திர பட்டாளம்.. கேங்ஸ்டர், கல்வி ஊழல் கதையாக உருவாகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை