ஹலோ மச்சான்ஸ் நடிகை வாய்ப்புக்காக புதுமுயற்சி...கவர்ச்சியில் கலக்க முடிவு...

'எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த், ஏய் படத்தில் சரத்குமார். இங்கிலிஷ்காரன் படத்தில் சத்யராஜ் போன்றவர்களுடன் நடித்தவர் நமீதா.
அதிரடி கவர்ச்சி காட்டி நடித்து இளவட்டங்களை சுண்டி இழுத்த துடன் பார்க்கிற இடத்தில் எல்லாம் ரசிகர் களை மச்சான் என்று உறவு சொல்லி அழைத்து நெருக்கமானார். இந்த மவுசு அவரை நிறைய படங்களில் ஹீரோயினாக நடிக்க உதவியது. ஆனாலும் கட்டுப்பாடில்லாத உணவு அவரது வாய்ப்புகளை பறித்துவிட்டது. திடீரென்று உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் வேகமாக குறைந்தன.
வாய்ப்பு வரும் என்று காத்திருந்து திருமணத் தை தள்ளிப்போட்டுவந்தவருக்கு வருடா வருடம் வயது கூடியது மிச்சம், பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. இதையடுத்து தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சவுத்ரியை திடீர் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நமீதா அதற்கேற்ப தனது உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டுவருகிறார். கடுமையான பயிற்சிகள் மூலம் வெயிட் குறைந்தவர் இறுக்கமான கவர்ச்சி உடைகள் அணிந்து இன்ஸ்டாகி ராமில் படங்கள் வெளியிட்டிருக்கிறார். கவர்ச்சி படங்கள் உலா வந்துவிட்டது படத்திலும் கவர்ச்சியாக தயாராகிவிட்டார், நமீதாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வருமா? பாரக்கலாம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :