Feb 24, 2025, 20:02 PM IST
வீரவநல்லூர் அருகே இருதரப்பு மோதலில் 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனையும், எதிர்தரப்பில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. Read More
Aug 1, 2024, 16:23 PM IST
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி கபா . சினிமா தயாரிப்பாளரான இவருக்கு சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவிந்தர் சந்திரசேகர் அறிமுகமானார். நாளடைவில் தொழில் தொடங்குவதற்காக பார்ட்னட்ராக சேரும் அளவுக்கு நெருக்கம் கொண்டுள்ளனர். Read More
Aug 1, 2024, 16:20 PM IST
நிகழ்ச்சியில் சுரேஷ் காமாட்சி பேசுகையில், இந்த படத்தில் நடிகை அபர்ணதியும் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் ஆனால் அவர் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது வருத்தத்தை தருகிறது என்றார் Read More
Aug 1, 2024, 16:12 PM IST
வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல திசைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிகிலாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். Read More
Jul 2, 2024, 16:27 PM IST
வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்ல நிக்கோலாய் சச்தேவ் இருவரின் திருமணம் தாய்லாந்தில் நாளை நடைபெறவிருக்கிறது. Read More
Apr 28, 2021, 07:29 AM IST
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள் Read More
Apr 21, 2021, 19:40 PM IST
நடிகை ரைசாவின் முகத்தில் இருக்கும் வீக்கம் குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 15, 2021, 16:59 PM IST
வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். Read More
Apr 13, 2021, 17:27 PM IST
நீண்ட காலமாக இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கோரி வந்தன. Read More
Apr 10, 2021, 18:45 PM IST
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More