Aug 6, 2020, 12:57 PM IST
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல பட குழு, தயாரிப்பாளர், இயக்குனர் எஅனைவரும் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். Read More