Feb 7, 2021, 16:01 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார். Read More
Aug 27, 2020, 17:45 PM IST
பாஜகவுக்குச் சாதகமாக பேஸ்புக் செயல்படுவதாகச் சமீபத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதை பேஸ்புக் நிறுவனம் மறுத்தது. எந்த கட்சிக்கும் ஆதரவாக தாங்கள் செயல்பட மாட்டோம் என்று அந்த நிறுவனம் கூறியது. Read More
Mar 29, 2019, 15:39 PM IST
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதன் விபரங்களை பகிரங்கமாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சிகளில் கட்டாயமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. Read More
Mar 16, 2019, 16:28 PM IST
8 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி விளம்பரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும்... என்ற வாசகம் இடம் பெற்று தேர்தல் நேரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது. Read More
Mar 8, 2019, 07:58 AM IST
பிரதமர் மோடி வந்துவிட்டுச் சென்ற பிறகும் பாஜக தலைமை அலுவலகத்தில் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் தமிழிசையின் புகைப்படம், புறக்கணிக்கப்பட்டது குறித்துதான் விவாதம் நடந்து வருகிறது. ' Read More
Jul 27, 2018, 22:25 PM IST
2007ல் வெளியான சாவர்யா அறிமுகமான ரன்பீர் கபூர் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகனாக விருது பெற்றார். கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரன்பீர் கபூர், மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பதிலும் தயங்குவதில்லை. Read More
Mar 6, 2018, 10:59 AM IST
ரஜினிக்கு கிடைத்தது எங்களுக்கு கிடைக்கவில்லை - தமிழிசை வேதனை Read More
Feb 7, 2018, 13:19 PM IST
Quote of dalai lama in Mercedes advertisement became a controversy Read More