Feb 4, 2021, 18:24 PM IST
நாடு முழுவதும் தகுதியில்லாத விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ரூ.237 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 158 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். Read More