Feb 25, 2021, 21:38 PM IST
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Feb 25, 2021, 21:23 PM IST
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது. இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 81 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. Read More
Nov 20, 2020, 11:27 AM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து அகமதாபாத் நகரில் இன்று இரவு 9 மணி முதல் 57 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வந்த போதிலும் கடந்த இரு தினங்களாக நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. Read More
May 27, 2019, 08:54 AM IST
ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், பா.ஜ.க.வுக்கு ‘300 பிளஸ்’ என்று நான் சொன்னதை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவான அலையே இந்த தேர்தலில் வீசியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் Read More
May 1, 2019, 21:31 PM IST
பிரதமர் மோடியின் சகோதரர் மனைவி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். Read More