Mar 28, 2019, 22:25 PM IST
மனிதர்களின் சுயநலத்தால் பாதிக்கப்படும் அப்பாவி பெண், பேயாக மாறி பழிவாங்கும் படலமே ஐரா. இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்க,‘லெட்சுமி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களால் அறியப்பட்ட சர்ஜூன் இயக்கியிருக்கும் ஐரா படம் ரசிகர்களைப் பயமுறுத்தியதா? Read More
Mar 27, 2019, 12:45 PM IST
நமக்குப் பிடித்த நடிகரின் படத்துக்காக காத்திருப்பதே ஒரு தனி சுகம் தான். ஆனால் பட ரிலீஸ் குறித்த உறுதியான தகவல் கிடைத்தாலே கொண்டாட தொடங்கிவிடுவோம். கடந்த இரண்டு வாரங்களாக பெரியதாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்த வாரம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் வெளியாக இருக்கிறது. அது என்னென்ன பட்னக்கள் என்பது குறித்த சின்ன அறிமுகம் இதோ... Read More
Mar 20, 2019, 17:35 PM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் `ஐரா’. Read More
Mar 13, 2019, 21:09 PM IST
கடந்த சில வருடங்களாகவே நயன்தாரா நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே ஹிட் ரகம் தான். Read More
Jan 6, 2019, 12:39 PM IST
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 9, 2018, 17:58 PM IST
நயன் தாராவின் 63வது படமான ஐரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு, இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது. Read More