Dec 10, 2020, 14:48 PM IST
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர். Read More
Nov 8, 2020, 11:22 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது ஆர்.ஆர்.ஆர். இந்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா மற்றும் பல நட்சத்திர நடிகர்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. Read More
Nov 3, 2020, 10:50 AM IST
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம் இந்தி என் ஐந்து மொழிகளில் உருவாகிறது. அதற்கேட்ப ஐந்து மொழிகளில் பிரபல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர். Read More