Jan 1, 2021, 16:34 PM IST
மோகன்லால், மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டீசரை புத்தாண்டு இரவில் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார். Read More
Oct 9, 2020, 13:02 PM IST
தமிழ், இந்தி. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 அற்புதமான படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் சேவையில் 19 திரைப்படங்களுக்கு வழங்க இருக்கிறது. Read More
Sep 3, 2020, 17:05 PM IST
நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் அதிரடி நடத்தி உள்ள தெலுங்கு த்ரில்லர் திரைப்படமானவி படத்தின் டிரெய்லர் அமேசான் ப்ரைம் வீடியோவின் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. Read More