Nov 3, 2020, 15:52 PM IST
ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவின் பிதா மகனான நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த அக்.30 வெள்ளியன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், 1927ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அன்று, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர் என்று ஒரு கேள்வியைக் கேட்டார். Read More
Aug 12, 2020, 18:42 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதித்துள்ளதால் கடந்த 4 மாதங்களைக் கடந்து ஊரடங்கு அமலில் உள்ளது. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சினிமா துறைக்கு மட்டும் போதுமான தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாகப் பல மாநிலங்களில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. Read More
Aug 3, 2020, 11:22 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையின் நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று குணம் அடைந்திருந்தது தெரியவந்தது Read More