திமிரு நடிகை ஷ்ரயா ரெட்டி படத்தை திடீரென்று ஒடிடியில் நிறுத்திய தயாரிப்பாளர்..

அண்டாவ காணோம்‌” திரைப்படம்‌ ஜேஎஸ்கே பிரைம் மீடியா ஆப்பில் திரையிட நேற்று வெளியிட திட்டமிட்டிருந்தோம்‌. சில தவிர்க்க முடியாத காரணங்களால்‌ ரிலீஸ்‌ தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான ரிலீஸ் தேதியை விரைவில்‌ அறிவிக்க உள்ளோம்‌. “அண்டாவ காணோம்‌” திரைப்படத்திற்கு மிகப்பரிய வரவேற்பு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. Read More


ஓடிடி தளங்களில் பட விற்பனை எப்படி நடக்கிறது? அதிர்ச்சியும், ஆச்சரியமும்.. அண்டாவ காணோம் தயாரிப்பாளர் புட்டு புட்டு வைக்கிறார்...

ஒடிடி தளங்களில் பட ரிலீஸ் இப்போது கோலிவுட்டில் ஹாட்டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அங்குப் படங்களின் விற்பனை எப்படி நடக்கிறது என்பதை ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் அண்டாவ காணோம் படத் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் புட்டு புட்டு வைத்திருக்கிறார். Read More