திமிரு நடிகை ஷ்ரயா ரெட்டி படத்தை திடீரென்று ஒடிடியில் நிறுத்திய தயாரிப்பாளர்..

Advertisement

திமிரு படத்தில் நடித்தவர் ஷ்ரயா ரெட்டி. இவர் நடித்துள்ள படம் அண்டாவ காணோம். இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி வெளியாகவில்லை இதுகுறித்து அப்பட தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் கூறியதாவது:அண்டாவ காணோம்‌” திரைப்படம்‌ ஜேஎஸ்கே பிரைம் மீடியா ஆப்பில் திரையிட நேற்று வெளியிட திட்டமிட்டிருந்தோம்‌. சில தவிர்க்க முடியாத காரணங்களால்‌ ரிலீஸ்‌ தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான ரிலீஸ் தேதியை விரைவில்‌ அறிவிக்க உள்ளோம்‌. “அண்டாவ காணோம்‌” திரைப்படத்திற்கு மிகப்பரிய வரவேற்பு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி.

கிட்டத்தட்ட 14 ஆயிரம்‌ பேர்‌ முன்பதிவு செய்திருந்தனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேஎஸ்கே பிரைம் மீடியா ஆப், ஆண்ட்ராய்டு, பையர் ஸ்டிக், ஸ்மார்ட் டிவி, வெப் பிரவுசர் போன்ற அனைத்து தளங்களிலும்‌ பதிவிறக்கம்‌ (டவுன்லோடு)செய்யத் தயார்‌ நிலையில்‌ உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. அதுமட்டுமல்லாமல்‌ தளத்தினை பதிவிறக்கம்‌ செய்து சைன் இன் செய்தவுடன் 50க்கும்‌ மேற்பட்ட திரைப்படங்களை இலவசமாகக் கண்டு களிக்கலாம்‌.

“அண்டாவ காணோம்‌' திரைப்படம்‌ ரிலீஸ்‌ தள்ளிப்போன காரணத்தினால்‌ உடனடியாக பார்வையாளர்களுக்கு இந்த வாரம்‌ வரும்‌ ஞாயிற்றுக்கிழமை 30-08-2020 அன்று “மம்மி சேவ்‌ மீ' திகில்‌ திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம்‌. வரும்‌ ஞாயிற்றுக்‌ கிழமை முழு ஊரடங்கில்‌ உங்களை மிரட்ட வருகிறாள்‌ “மம்மி சேவ்‌ அனைவரும்‌ கண்டு களியுங்கள்‌. அதற்கான கட்டணம்‌ ரூ.60 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. அனைவரும்‌ ஊரடங்கில்‌ வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன்‌ கண்டு மகிழுங்கள்‌.

இவ்வாறு சதீஷ்குமார்‌ கூறி உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>