Mar 12, 2021, 20:45 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் எதிர் எதிர் கட்சியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் சகோதரர்கள். Read More
Oct 25, 2020, 18:43 PM IST
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சீமான். பெயருக்கேற்றபடி செல்வச் சீமான் இவர் 2006 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் இவர். Read More
May 24, 2019, 13:40 PM IST
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், டிடிவிக்கு ஆதரவாக திரும்பியதால் அவரது எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று Read More
Apr 17, 2019, 12:56 PM IST
ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது Read More
Apr 17, 2019, 10:22 AM IST
ஆண்டிபட்டியில் அமமுகவினரிடம் ரூ 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித்துறையிடம் அவசர, அவசரமாக அறிக்கை பெற்றுள்ள தேர்தல் ஆணையம் , தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Apr 17, 2019, 08:57 AM IST
ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை குறிவைத்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. Read More