Apr 13, 2019, 15:11 PM IST
தன்னை நீண்ட கால கமல் ரசிகன் என்று பெருமையாக கூறியுள்ள நீட் தேர்வு காரணமாக உயிரை மாய்த்த அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர், இந்த முறை திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடப் போவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அனிதாவின் நினைவாக அறக்கட்டளை நடத்தி வரும் அவருடைய சகோதரர் மணிரத்னம் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது. Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 1, 2019, 13:32 PM IST
2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக தொடங்கயது. Read More
Nov 27, 2018, 12:55 PM IST
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்இ மாணவர்கள் மண்ணும், சேறுமாக உள்ள சாலையை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 5, 2018, 20:37 PM IST
Julie acting as a student of Ariyalur who committed suicide Read More