Mar 24, 2021, 20:00 PM IST
ஹரியாணா மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி இல்லை என உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். Read More
Feb 26, 2021, 15:33 PM IST
சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காகச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. Read More
Feb 23, 2021, 21:22 PM IST
நடிகர் ஆர்யாவுக்கு அடுத்டுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஏற்கனவே மனைவி சாயிஷா ஜோடியாக நடித்த டெடி Read More
Feb 23, 2021, 12:49 PM IST
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார். Read More
Feb 13, 2021, 14:02 PM IST
கொரோனா லாக்டவுனில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை 30 கிலோவரை குறைத்தார். உடல் எடை குறைத்த புதிய தோற்றத்துடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்த பாணியில் பிரபல நடிகை ஒருவர் ஆந்தாலஜி படத்துக்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறார். Read More
Feb 10, 2021, 18:09 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என்ற படங்களை டைரக்டு செய்ததுடன் சின்ன வீரன் என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். Read More
Feb 5, 2021, 09:49 AM IST
ஆர்யாவும் விஷாலும் நல்ல நண்பர்கள். 2011ம் ஆண்டுகளில் ஆர்யா முன்னேறி வந்த நிலையில் விஷாலுக்குச் சரியான படங்கள் அமையாமலிருந்தது. அப்போது பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதில் மற்றொரு ஹீரோ பாத்திரம் இருப்பது பற்றி அறிந்து அதில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால். Read More
Feb 5, 2021, 09:23 AM IST
பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவின் தங்கை தஸ்லீனாவுக்கு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ₹ 30 கோடி பரிசு கிடைத்துள்ளது.அபுதாபியில் டூட்டி ஃப்ரீ பிக் டிக்கெட் லாட்டரி அந்நாட்டு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பரிசுத் தொகையாகப் பல கோடிகள் வழங்கப்பட்டு வருகிறது. Read More
Feb 3, 2021, 15:28 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. Read More
Jan 23, 2021, 16:07 PM IST
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வித்தியாசமான கதை களத்தில் டிரைவர் ஜமுனா - மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது! இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும். Read More