இச்சம்பவம் குறத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்
ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய இளம் வீரர்களின் அபார ஆட்டத்தைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்.
தன்வீர் சங்கா என்பவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தேடுதலில் தென்படுகின்ற மற்றும் நிறுவனங்களின் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டுமா என்பது குறித்து நெடுநாள் இருந்த கேள்வி இருந்து வந்தது.
தோனியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும் ரிஷப் பன்ட் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அரங்கேற்றம் நடத்தி அற்புத சாதனை படைத்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானை தனது தந்தையுடன் சென்று சந்தித்தார்.
ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி அந்நாட்டு அணியை தோற்கடித்த இந்திய அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்பட 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் அதிரடி பரிசு அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 1996-1997 முதல் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆலன் பார்டர் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10000 ரன்களை கடந்தனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றி பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. தொடரை வென்ற பின்னர் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே, உடனடியாக அந்த கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிரிஸ்பேன் உள்ள காபா மைதானத்தில் இது இந்தியாவின் முதல் வெற்றியாகும். இந்த மைதானத்தில் 32 வருடங்களுக்கு பின்னர் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டி 20 கிரிக்கெட் போட்டியை விட இன்று பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது என்றால் அது மிகையல்ல.