actress-samantha-avoid-to-speak-hindi

மும்பை சென்று இந்தி பேசாத சமந்தா.. காரணம் இதுதானாம்..

நடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார்.  இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Dec 10, 2019, 22:22 PM IST

modi-spoke-everything-is-fine-in-tamil-and-8-indian-lanquages-in-houston

இந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..

ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்று தமிழில் பேசி அசத்தினார்.

Sep 23, 2019, 08:18 AM IST

Kashmir-restrictions-back-as-posters-surface-calling-for-march-to-UN-office

காஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

Aug 23, 2019, 11:53 AM IST

No-conditions-When-can-I-come-Rahul-Gandhi-asks-J-and-K-governor-in-twitter

நிபந்தனை ஏதுமில்லை... காஷ்மீருக்கு எப்போ வரலாம்..? ஆளுநருக்கு ராகுல் சுளீர் கேள்வி

எந்தவித நிபந்தனைகளும் இன்றி காஷ்மீருக்கு வரத் தயார்; எப்போ வரலாம்? என்று அம்மாநில ஆளுநருக்கு சுளீர் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. இதனால் இருவருக்குமிடையேயான வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

Aug 14, 2019, 13:27 PM IST

35-lakh-devotees-visited-kanchipuram-atthivaradar

அத்திவரதரை தரிசித்த 35 லட்சம் பக்தர்கள்; சாம்பல் பச்சைப் பட்டில் காட்சி

அத்திவரதரை நேற்று வரை 35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Jul 27, 2019, 14:06 PM IST

Avoid-mocking-your-children-It-increases-their-risk-of-becoming-bullies-victims

பிள்ளைகளை கேலி செய்யாதீர்!

'அப்பா, ஹேமருக்கு இங்கிலீஷ்ல என்னப்பா?

Jul 11, 2019, 17:59 PM IST

TN-government-introduces-New-syllabus-system-for-10-11-12-class-school-students

10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு ... தேர்வு முறையிலும் மாற்றம்

10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு . இந்த மாற்றம் நடப்பு ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

Jun 18, 2019, 12:19 PM IST

Metro-Man-Sreedharan-writes-to-PM-against-AAPs-free-rides-for-women

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் இல்லையா?

டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு, காகிதத்துடன் நின்று விடும் போல் தெரிகிறது

Jun 15, 2019, 13:24 PM IST

Southern-railway-withdraws-circular-instructing-in-its-officials-to-speak-English-or-Hindi-only

'தவறாக சுற்றறிக்கை வெளியாகி விட்டதாம்' தமிழுக்கு எதிரான ரயில்வே உத்தரவு ஒரே நாளில் வாபஸ்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.தமிழில் பேசக்கூடாது என்ற திடீர் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை ஒரே நாளில் வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார்

Jun 14, 2019, 15:02 PM IST

Station-Masters-told-speak-in-English-Hindi

ரயில்வே அலுவலகத்தில் தமிழ் பேசுவதற்கு தடையா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

ரயில்வே துறையில் கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும், ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றமும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இடம் பெற வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Jun 14, 2019, 10:04 AM IST