சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்

சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். Read More


சீனாவில் ஓநாய்களை வளர்க்கும் அதிசய இளம்பெண்.... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

சீனாவில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் 36 ஒநாய்களை வளர்த்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More


சீனாவில் ரசாயன ஆலை தீ விபத்து - 22பேர் பலி

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஏற்பட்ட ரசாயன ஆலை தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Read More


பீஜிங் அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு இல்லை- சீனா விளக்கம்

சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே குண்டுவெடிப்பு நடந்ததாகப் பரவிய செய்திக்கு சீன அரசு விளக்கம் வெளியிட்டுள்ளது. Read More