அனுஷ்கா வேடத்தில் நடித்த இந்தி நடிகைக்கு தோல்வி..

வெவ்வேறு மொழிகளில் வெற்றி பெறும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது, இதனை சூர்யாவே தயாரிக்கிறார். இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த், சிம்ரன் நடிக்க உள்ளனர். Read More