Dec 23, 2020, 20:24 PM IST
கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் உடலில் 6 முதல் 12 மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More