Feb 2, 2021, 11:07 AM IST
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். Read More